721187541parliamnet5 1
அரசியல்இலங்கைசெய்திகள்

22 ஆவது திருத்தம்! – இறுதி அறிக்கை நாடாளுமன்றத்துக்கு

Share

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் இந்த வார இறுதியில் நாடாளுமன்றத்துக்கு கிடைக்குமென நீதி அயமைச்சர் விஜயதாச ராஜபக்ச நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

அதனையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் நாடாளுமன்றத்தில் மூலம் முன்னெடுக்கப்படுமென்றும் அமைச்சர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் நாடு எதிர்கொண்டுள்ள இந்த நெருக்கடியான சூழ்நிலையில் அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் ஒன்றிணைந்து செயற்படுவது அவசியமென்பதை வலியுறுத்திய அமைச்சர், அவ்வாறில்லாவிட்டால் அரசியல் கட்டமைப்பு தொடர்பில் மக்கள் மத்தியில் காணப்படும் தவறான நிலைப்பாடு மேலும் வலுப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.நாள் விவாதத்தில் உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 37
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிஐடி தடுப்புக்காவலில் இருந்த கைதிக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்: நிலையப் பொறுப்பதிகாரிக்கு எதிராக கடும் நடவடிக்கை!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) தடுத்து வைக்கப்பட்டுள்ள ‘கணேமுல்ல சஞ்சீவ’ படுகொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேக...

Untitled 35
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பு கிணற்றுப் படுகொலைச் சம்பவங்கள்: பிரதான சூத்திரதாரி கொழும்பில் கைது!

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை நெல்லிக்காட்டு வயல் பகுதியில் இடம்பெற்ற அதிர்ச்சியை ஏற்படுத்திய கிணற்றுப் படுகொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய...

Untitled 34
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வறட்சி அதிகரிப்பு: இலங்கையில் நீர் விநியோகத்தை மட்டுப்படுத்த வேண்டிய நிலை என எச்சரிக்கை!

இலங்கையில் தற்போது நிலவும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக, அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்களுக்கு...

Untitled 32
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிதி மோசடியில் ஈடுபட்ட 125 சீனப் பிரஜைகள் இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்டனர்!

இலங்கையில் தங்கியிருந்து இணையவழி நிதி மோசடிகளில் (Online Scams) ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த 125...