இலங்கையில் கொரோனாத் தொற்றால் நேற்று 212 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அரச தகவல் திணைக்களம் சற்றுமுன்னர் அறிவித்துள்ளது.
உயிரிழந்தவர்களில் 109 பேர் ஆண்கள் என்றும், 103 பேர் பெண்கள் என்றும் அரச தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உயிரிழப்புகளுடன் நாட்டில் இதுவரை கொரோனாத் தொற்றால் உயிரிந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 160 ஆக உயர்ந்துள்ளது.
Leave a comment