1 6
இலங்கைசெய்திகள்

சிக்கப்போகும் அடுத்த ஊழல்வாதிகள்: அநுர வெளியிட்டுள்ள அறிவிப்பு

Share

சிக்கப்போகும் அடுத்த ஊழல்வாதிகள்: அநுர வெளியிட்டுள்ள அறிவிப்பு

அரச அதிகாரிகள் இலஞ்சம் கேட்டால் அவர்கள் குறித்த தகவல்களை வழங்குமாறு கோரிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake), அவர்கள் பணியிலிருந்து நீக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.

மொனராகலையில் இடம்பெற்ற மக்கள் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, “அரசியல்வாதிகளுக்கு இலஞ்சம் கொடுத்த காலத்தை தேசிய மக்கள் சக்தி முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.

அத்தோடு, அரச அதிகாரிகளுக்கு ஒன்றை தெரிவிக்கிறேன், அரிசியல்வாதிகளாக நாங்கள் பணியை ஆரம்பித்து விட்டோம்.

அரச அதிகாரிகள் இலஞ்சம் பெறுவதை நிறுத்த வேண்டும், மக்களும் எவருக்கும் கப்பம், இலஞ்சம் கொடுக்க வேண்டாம்.

அவ்வாறு யாரேனும் இலஞ்சம் கேட்டால், எங்களிடம் கூறுங்கள், கேட்ட நபரை வீட்டுக்கு அனுப்பி விடுவோம். நாங்கம் இப்படி தான் நாட்டை முன்னுற்றுவோம் என்றார்.

Share
தொடர்புடையது
பூசா சிறைச்சாலை
இலங்கை

மஹர சிறைச்சாலையில் இருந்து இடம்மாற்றப்பட்ட கைதிகள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தினை அடுத்து, அங்கிருந்து 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச்...

prison
இலங்கை

கட்டுப்பாட்டிற்குள் வந்த பதற்ற நிலை – வெளியேறிய தீயணைப்பு வாகனங்கள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்களது சிறைக்...

Scammers
இலங்கை

அமைச்சரின் பெயரில் இடம்பெறும் பாரிய மோசடி.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க பிரதி அமைச்சரை போல் ஆள்மாறாட்டம்...

Featured
இலங்கை

மஹர சிறையில் தற்போதைய நிலை .

ராகம பொலிஸ் எல்லைக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள A, 246/கண்டலியத்த பாலுவ – மேற்கு, 246/C...