24 66c01a72ba85c
இலங்கைசெய்திகள்

கண்டி மக்களை அச்சத்துக்குள்ளாக்கியுள்ள சிறுத்தை!

Share

கண்டி மக்களை அச்சத்துக்குள்ளாக்கியுள்ள சிறுத்தை!

கண்டி-பதியபெலெல்ல, நுகயாய பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் சிறுத்தை ஒன்று நடமாடுவதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சிறுத்தை, வீடுகளில் வளர்க்கப்படும் நாய், மாடு போன்ற விலங்குகளை பிடித்து உண்பதையும் மான் போன்ற பல்வேறு விலங்குகளை வேட்டையாடுவதையும் பிரதேசவாசிகள் கண்டு அச்சத்திற்குள்ளாகியுள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸாருக்கும் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்திற்கும் ஏற்கனவே அறிவித்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த பிரச்சினைக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், பொது மக்கள் மற்றும் குழந்தைகளின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படலாம் என பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
35
சினிமாசெய்திகள்

ஸ்வாசிகா யாருடைய DIE HARD FAN தெரியுமா? நேர்காணலில் மனம் திறந்த ஸ்வாசிகா..!

தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்வாசிகா. இவர் பல திரைப்படங்களை நடித்தது...

33 1
சினிமாசெய்திகள்

விசில் போட தயாரா? பூஜையுடன் ஆரம்பமானது ஜீவாவின் 45வது படம்..! வைரலாகும் போட்டோஸ்!

தமிழ் சினிமா வட்டாரத்தில் இன்று ஒரு முக்கியமான தினமாக அமைந்துள்ளது. நடிகர் ஜீவா தனது 45வது...

30
சினிமாசெய்திகள்

மாளவிகா மோகனன் GQ ஷூட்டில் கவர்ச்சிகரமான லுக்…! ரசிகர்கள் மயக்கும் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் குயின் மாளவிகா மோகனன், மீண்டும் ஒரு முறை சமூக வலைதளங்களை சிலையாய்...

34
சினிமாசெய்திகள்

“லெனின்” படத்தில் இருந்து விலகிய ஸ்ரீலீலா..!படத்தின் ஹீரோயினி யார் தெரியுமா?

பிரபல தெலுங்கு நடிகரும் தயாரிப்பாளருமான நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனி, புது பரிமாணத்துடன் திரையில்...