இலங்கைசெய்திகள்

இந்தியாவின் நிதியமைச்சரை சந்தித்த இலங்கை உயர்ஸ்தானிகர்

Share
2 2
Share

இந்தியாவின் நிதியமைச்சரை சந்தித்த இலங்கை உயர்ஸ்தானிகர்

இலங்கையின் இந்தியாவுக்கான உயர்ஸ்தானிகர் சேனுகா செனவிரட்ன (Kshenuka Senewiratne) இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனை ( Nirmala Sitharaman) சந்தித்துள்ளார்

குறித்த சந்திப்பானது நேற்று (12.06.2024) இடம்பெற்றுள்ளதுடன் நிர்மலா சீத்தாராமன் மீண்டும் இந்திய நிதியமைச்சராக நியமிக்கப்பட்டதன் பின்னர் இலங்கை உயர்ஸ்தானிகருடன் இடம்பெற்ற முதல் சந்திப்பாக அமைந்துள்ளது.

இதன்போது இரண்டு தரப்பினரும் இலங்கையின் தற்போதைய நிலை மற்றும் இந்தியாவின் உதவிகள் குறித்து கலந்துரையாடியுள்ளனர்.

கடந்த அமைச்சரவையில் நிதியமைச்சராக மாத்திரம் நியமிக்கப்பட்டிருந்த நிர்மலா சீத்தாராமன், தற்போதைய அமைச்சரவையில் நிதியமைச்சுக்கு மேலதிகமாக பெரு நிறுவனங்களின் கண்காணிப்பு என்ற பொறுப்பையும் ஏற்றுக்கொண்டுள்ளார்.

Share
Related Articles
2 16
இலங்கைசெய்திகள்

தமிழரசு கட்சி ஆதிக்கம்! யாழ். மாவட்டத்தின் இறுதி முடிவுகள்

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் யாழ். மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன. இதற்கமைய, யாழ்ப்பாண மாநகர...

2 16
இலங்கைசெய்திகள்

கிளிநொச்சியில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி அமோக வெற்றி!

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வெளியாகியுள்ளன. இதற்கமைய பச்சிளைப்பள்ளி பிரதேச...

2 15
இலங்கைசெய்திகள்

கம்பஹா மாவட்டத்தில் பெரும் வெற்றி பெற்ற தேசிய மக்கள் சக்தி

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வெளியாகியுள்ளன. கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள...

2 16
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாவட்டத்தின் இறுதி தேர்தல் முடிவுகள்! அதிக ஆசனங்களை கைப்பற்றிய அநுர தரப்பு

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வெளியாகியுள்ளன. கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள...