tamilni 414 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

ரணிலுடன் இணைந்து செயற்படுவது தொடர்பாக பொன்சேகாவின் நிலைப்பாடு

Share

ரணிலுடன் இணைந்து செயற்படுவது தொடர்பாக பொன்சேகாவின் நிலைப்பாடு

தாம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து செயற்படுவதாகவும், ஆனால் அது வேறு வகையான உறவு என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

தம்மை அரசியலுக்கு அறிமுகப்படுத்தியவர் ரணில் என்ற அடிப்படையில் தாம் அவருடன் பழகுவதாக பொன்சேகா ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், ஜேவிபி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியில் சேரும் எண்ணம் தமக்கு இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தமது அரசியலுக்கும் அவர்களின் அரசியலுக்கும் வித்தியாசம் உள்ளது என்றும் சரத் பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...