tamilni 119 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையில் நிறுவப்படவுள்ள மின் திட்டங்கள்

Share

இலங்கையில் நிறுவப்படவுள்ள மின் திட்டங்கள்

தேசிய மின் கட்டமைப்பில் 1,110 மெகாவாட் மின்சாரத்தை சேர்ப்பதற்காக ஆறு பாரியளவிலான மீள்புதுப்பிக்கத்தக்க மின் திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

குறித்த திட்டங்கள் தொடர்பாக முன்னேற்ற மீளாய்வுக் கூட்டங்களும் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இந்த திட்டங்களுக்கான சுற்றுச்சூழல், நிலம் மற்றும் பிற அனுமதிகளுக்கு உட்பட்டு மின்சாரம் வாங்குவதற்கான ஒப்பந்தத்தை இந்த மாத இறுதிக்குள் முடிக்க அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

இந்த கலந்துரையாடலில் இலங்கை மின்சார சபை மற்றும் பேண்தகு எரிசக்தி அதிகார சபையின் அதிகாரிகள் மற்றும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
Missing Persons Nuwara Eliya
இலங்கை

நிலவும் சீரற்ற காலநிலையால் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.

நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, இன்று மாலை நேர நிலவரப்படி 581 குடும்பங்களைச்...

Displaced
இலங்கை

நுவரெலியாவில் தொடரும் கனமழை – தற்காலிக முகாம்களில் தஞ்சம் கோரிய மக்கள்.

நுவரெலியாவில் சீரற்ற வானிலை காரணமாக, பல தாழ்நில பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளதுடன், மரங்களும் முறிந்து விழுந்துள்ளதாக...

Ministry of Defence
இலங்கை

பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அவசர அறிவித்தல்.

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பாதுகாப்பு அமைச்சு தொடர்புடைய அதிகாரிகளுக்கு...

Electricity bills
இலங்கை

மின்சார கட்டணம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, 2026 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டிற்கான மின்சாரக் கட்டணங்களில் எவ்வித...