rtjy 168 scaled
இலங்கைசெய்திகள்

யாழில் கால் பதித்த சினோபெக்!

Share

யாழில் கால் பதித்த சினோபெக்!

யாழ்ப்பாணத்தில் சீன நிறுவனமான சினோபெக்கின் எரிபொருட்கள் விலைக்கழிவுடன் விற்பனை செய்யப்படுகின்றமை தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

யாழ்.திருநெல்வேலி பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில், சினோபெக் நிறுவனத்தின் எரிபொருட்கள் விலைக்கழிவுடன் விற்பனை செய்யப்படுகின்றன.

இதனடிப்படையில் ஒரு லீட்டர் பெட்ரோல் 7 ரூபாய் விலைக்கழிவுடன் 358 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

இதேவேளை டீசல் 3 ரூபாய் விலைக்கழிவுடன் 348 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சீனாவின் சினோபெக் நிறுவனத்தின் எரிபொருள் விலை குறைப்பு, இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் இலாபத்தில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அந்த கூட்டுத்தாபனம் தெரிவித்திருந்தது.

இதற்கமைய இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் விற்பனை வீழ்ச்சி நேரடியாக அதன் வருமானத்தை பாதித்துள்ளதாகவும் இதனால் எரிபொருள் தேவை குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
15 3
செய்திகள்உலகம்

கியூபா எல்லைப்படையில் தாக்குதல்: அமெரிக்கப் படகில் இருந்த நால்வர் உயிரிழப்பு, 6 பேர் கைது!

அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட வேகப்படகொன்றில் இருந்தவர்கள் மீது கியூபா எல்லைக் காவல் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப்...

14 1
செய்திகள்உலகம்

வெனிசுலாவில் 3,200 அரசியல் கைதிகள் விடுதலை: புதிய அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை!

வெனிசுலாவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பொது மன்னிப்புச் சட்டத்தின் (Amnesty Law) கீழ், 3,200 இற்கும் மேற்பட்ட...

13 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிறப்பு உதவித்தொகை: மஹாபொல அறக்கட்டளை அறிவிப்பு!

‘தித்வா’ (Titwa) சூறாவளியால் பாதிக்கப்பட்டுப் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு, சிறப்பு மற்றும் ஒரு...

12 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொடி லெசிக்கு 7 நாட்கள் சிஐடி தடுப்புக் காவல்: கொலை, கொலை முயற்சி என 26 வழக்குகள் நிலுவை!

இந்தியாவில் கைது செய்யப்பட்டு இன்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவரும், போதைப்பொருள்...