இலங்கை
யாழில் யாசகர் இரண்டு இலட்சம் ரூபா பண உதவி


யாழில் யாசகர் இரண்டு இலட்சம் ரூபா பண உதவி
யாழ்ப்பாணம் – வண்ணை வேங்கட ஸ்ரீ வரதராஜப்பெருமாள் தேவஸ்தானத்தில் பாலஸ்தாபனம் நடைப்பெற்றுள்ளதுடன் ஆலயமானது புனருத்தாரணம் செய்யப்படவுள்ளது.
இந்நிலையில் யாசகர் ஒருவர் தன்னால் சேகரிக்கப்பட்ட நிதியில் இருந்து இரண்டு இலட்சம் ரூபா பண உதவியினை ஆலய புனருத்தாரண பணிக்காக கொடுத்துள்ளார்.
அந்தவகையில் குறித்த யாசகரால் சேகரிக்கப்பட்ட நிதியினை ஆலய நிர்வாகத்தினரிடம் இன்று(17.09.2023) வழங்கியுள்ளார்.