rtjy 290 scaled
இலங்கைசெய்திகள்

நகைப் பிரியர்களுக்கு ஷாக் கொடுக்கும் தங்க விலை!

Share

நகைப் பிரியர்களுக்கு ஷாக் கொடுக்கும் தங்க விலை!

ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.

அந்தவகையில் சென்னையில் தங்கம் விலை கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அதன்படி, இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 அதிகரித்து ஒரு கிராம் 5,530 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.240 அதிகரித்து ஒரு சவரன் ரூ.44,240 ஆகவும் விற்பனையாகிறது.

18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 அதிகரித்து ஒரு கிராம் 4,530 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.200 அதிகரித்து ஒரு சவரன் ரூ.36,240 ஆகவும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் கிராமுக்கு 50 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.80.70 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.80,700 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Share
தொடர்புடையது
parlimen president
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயகவிடம் ஒப்படைக்கப்பட்ட விசேட அறிக்கை!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய குழுவின் அறிக்கை ஜனாதிபதி அநுர...

Laugfs Gas
இலங்கை

லாஃப்ஸ் எரிவாயு விலை ஓகஸ்ட் மாத விலைத்திருத்தங்கள்.

லாஃப்ஸ் எரிவாயு விலையிலும் ஓகஸ்ட் மாதத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த...

wether
இலங்கை

வானிலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு.

அடுத்துவரும் 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நாளைய தினம் பல பிரதேசங்களில்...

நாடாளுமன்
இலங்கை

இன்றைய தினம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட இரண்டு சட்டமூலங்கள்!

இன்று பாராளுமன்றத்தில், விலங்குகள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகால் சேவைகள் சபை...