யாழில் தொடர் காய்ச்சலால் நாதஸ்வர வித்துவான் உயிரிழப்பு
இலங்கைசெய்திகள்

யாழில் தொடர் காய்ச்சலால் நாதஸ்வர வித்துவான் உயிரிழப்பு

Share

யாழில் தொடர் காய்ச்சலால் நாதஸ்வர வித்துவான் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் தொடர் காய்ச்சல் காரணமாக நாதஸ்வர வித்துவான் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (12.08.2023) யாழ்ப்பாணம் – கோண்டாவில் மேற்கைச் சேர்ந்த நாராயணன் கோவர்த்தனன் (வயது 42) என்பவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த நாதஸ்வர வித்துவான், ஐந்து தினங்களாகக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டுத் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், காய்ச்சலின் தீவிரத் தன்மையை அடுத்து நேற்றுமுன்தினம் (11.08.2023) யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (12.08.2023) உயிரிழந்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
05 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வரி செலுத்துவோருக்கு ‘கோல்ட், சில்வர்’ கார்டு: உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிமுகப்படுத்திய புதிய அதிரடி சலுகைத் திட்டம்!

நாட்டின் வரி செலுத்தும் கலாசாரத்தில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில், தமது வரிப் பொறுப்புக்களைத் துல்லியமாகவும்,...

04 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கிவுல் ஓயா திட்டம்: நில அபகரிப்பிற்கு எதிரான கூட்டுப் போராட்டம் – யாழ். ஊடக அமையத்தில் சிவில் சமூகம் தீர்மானம்!

யாழ். ஊடக அமையத்தின் ஒழுங்கமைப்பில் ‘கிவுல் ஓயா அபாயத்தின் குறியீடா?’ என்ற தலைப்பிலான முக்கியத்துவமிக்க திறந்த...

03
செய்திகள்இந்தியா

இலங்கைத் தமிழர்களுக்கு நிரந்தரக் குடியிருப்புகள்: தமிழக அரசின் குரல் என்றும் ஒலிக்கும் – முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி!

தமிழகத்தில் உள்ள பல்வேறு முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழ் ஏதிலிகளின் நலனைப் பேணுவதிலும், அவர்களின் வாழ்வாதாரத்தை...

02
செய்திகள்உலகம்

2 நாட்களில் பயணம்: நிலவில் சுயசார்பு நகரம் அமைக்க ஈலோன் மஸ்க் அதிரடி திட்டம்!

உலகின் முன்னணி விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) தலைவர் ஈலோன் மஸ்க், செவ்வாய் கிரகத்திற்கு...