g
இலங்கைசெய்திகள்

பேக்கரி உணவுப் பொருட்களின் விலை குறைப்பு!

Share

பேக்கரி உணவுப் பொருட்களின் விலை குறைப்பு!.

நேற்று நள்ளிரவு முதல் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ள போதிலும் இன்றையதினம் சந்தையில் குறைக்கப்பட்ட விலையில் பேக்கரி உணவுப் பொருட்களை கொள்வனவு செய்ய முடியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. எனினும், நாட்டின் சில பகுதிகளில் குறைந்த விலையில் உணவுப் பொருட்களை கொள்வனவு செய்ய முடிந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

குறைக்கப்பட்ட பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளை கடையில் காட்சிப்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. அவ்வாறு செய்யாத விற்பனை நிலையங்களுக்கு எதிராக இன்று முதல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதன் தலைவர் சட்டத்தரணி சாந்த நிரியல்ல மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...