4Oy5devqXRVMWkZ1s4ee 1
இலங்கைசெய்திகள்

மாணவர்கள் அனுமதி குறித்து அமுலாகும் புதிய சுற்றறிக்கை!

Share

மாணவர்கள் அனுமதி குறித்து அமுலாகும் புதிய சுற்றறிக்கை!

தேசிய பாடசாலைகளில் இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றறிக்கை இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் வெளியிடப்படும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, இடைநிலை வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கடிதங்களை வழங்குவதை கல்வி அமைச்சு இடைநிறுத்தியுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

புதிய சுற்றறிக்கையின் பிரகாரம் இடைநிலை வகுப்புகளுக்கான மாணவர்களை அனுமதிக்கும் அதிகாரத்தை பாடசாலை அதிபருக்கு மாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
New Project 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முல்லைத்தீவு – வட்டுவாகல் பாலம் புனரமைப்பு: இரவு பகலாகத் துரித கதியில் முன்னெடுக்கப்படும் பணிகள்!

சீரற்ற வானிலை காரணமாகச் சேதமடைந்திருந்த முல்லைத்தீவு A35 வட்டுவாகல் பாலம் மற்றும் அதனைச் சார்ந்த வீதிப்...

23600743 greenland trump
உலகம்செய்திகள்

கிரீன்லாந்தை கையகப்படுத்தத் துடிக்கும் அமெரிக்கா: ஒத்துழைக்காத நாடுகளுக்கு வர்த்தக வரி எச்சரிக்கை விடுத்தார் ட்ரம்ப்!

கிரீன்லாந்தை (Greenland) அமெரிக்காவுடன் இணைக்கும் தனது திட்டத்திற்கு ஆதரவளிக்காத நாடுகள் மீது கடும் வர்த்தக வரிகளை...

images 14 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாணவர்களின் மதிய உணவுப் பணத்தில் கணவருக்கு பிறந்தநாள் விழா: மெதிரிகிரிய அதிபர் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி!

பாடசாலை மாணவர்களின் மதிய உணவுக்காக அரசாங்கம் வழங்கிய நிதியை மோசடி செய்து, அதனைத் தனது கணவரின்...

26 696b423f8eaf8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பூசா சிறையில் நள்ளிரவு பரபரப்பு: கூரையில் ஏறி கைதிகள் போராட்டம் – சொத்துக்களுக்கு சேதம்!

காலி, பூசா உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் (Boossa High-Security Prison) நேற்று (16) இரவு கைதிகள்...