அனுராதபுரத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த யாழ்தேவி ரயில் தடம் புரண்டுள்ளது.
மஹவ ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலின் பெட்டி ஒன்று தடம்புரண்டுள்ளதகா ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த ரயில் பெட்டியை மீண்டும் தண்டவாளத்தில் பொருத்தும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
#SriLankaNews
Leave a comment