mahinda 1
அரசியல்இலங்கைசெய்திகள்

பிரதமராகிறார் மஹிந்த?

Share

மஹிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமர் பதவியில் அமர்த்துவதற்கான நடவடிக்கையை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆரம்பித்துள்ளதாக வார இறுதி நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தேர்தல் ஒன்று அறிவிக்கப்பட்டால், பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவர் அரசாங்கத்தில் உயர் பதவியை வைத்திருப்பது நன்மை பயக்கும் என்ற காரணத்தினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இதையடுத்து, தற்போதைய பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் உத்தியோகபூர்வமற்ற முறையில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மஹிந்த ராஜபக்சவுக்கு பிரதமராக பணியாற்றுவதற்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என அந்த கோரிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1769359891 pak navy
செய்திகள்இலங்கை

நடுக்கடலில் தத்தளித்த இலங்கையர்: 1,500 மைல் தொலைவில் மனிதாபிமானத்துடன் மீட்டது பாகிஸ்தான் கடற்படை!

பாகிஸ்தான் கடற்கரையிலிருந்து சுமார் 1,500 கடல் மைல் தொலைவில் உள்ள ஆழ்கடல் பகுதியில், கடும் உடல்...

Beijing Capital Airlines A330
செய்திகள்இலங்கை

இலங்கை – சீனா இடையே புதிய வான்வழித் தொடர்பு: பெய்ஜிங் கெபிடல் எயார்லைன்ஸ் விமானம் கட்டுநாயக்க வருகை!

இலங்கை மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான வான்வழித் தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும் வகையில்,...

9c76037bfb42191521634b808e1834c1
உலகம்செய்திகள்

அமெரிக்காவில் அதிரடி: 30 இலட்சம் பக்கங்கள், 2,000 காணொளிகள் – எப்ஸ்டீன் கோப்புகளை வெளியிட்டது நீதித்துறை!

அமெரிக்காவின் பிரபல நிதி ஆலோசகரும், பாலியல் குற்றவாளியுமான மறைந்த ஜெப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) தொடர்பான...

MediaFile 1 9
செய்திகள்இலங்கை

டித்வா புயல் பாதிப்பு: மீளமைப்புப் பணிகளுக்காக மேலும் 10 பெய்லி பாலங்களை வழங்கியது இந்தியா!

டித்வா புயலினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் சேதமடைந்த போக்குவரத்து உட்கட்டமைப்புகளைச் சீரமைக்கும் நோக்கில், இந்தியா மேலும் 10...