Cement
இலங்கைசெய்திகள்

சீமெந்து விலை குறைந்தது!

Share

50 கிலோ கிராம் நிறையுடைய சீமெந்து மூடையொன்றின் விலையை நேற்று (14) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 225 ரூபாயால் குறைப்பதற்கு சன்ஸ்தா மற்றும் மஹாவலி மரைன் சீமெந்து உற்பத்தி நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.

சன்ஸ்தா மற்றும் மஹாவலி மரைன் சீமெந்து வகைகளை விற்பனை செய்யும் இன்சீ சீமெந்து நிறுவனத்தின் சீமெந்து வகைகளின் விலைகள் குறைக்கப்பட்டு புதிய விலையாக 2,750 ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, 50 கிலோகிராம் நிறையுடைய இன்சீ சன்ஸ்தா மற்றும் இன்சீ மஹாவலி மரைன் பிளஸ் சீமெந்து மூடையின் விலை 225 ரூபாவினால் குறைக்கப்படும் என இன்சீ சீமெந்து நிறுவனம் அறிவித்துள்ளது.

நிர்மாணத் தொழில் துறையைக்கு உதவும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ள நிறுவனம் சீமெந்தின் புதிய விலையாக 2,750 ரூபாயை அறிவித்துள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்று மகா சிவராத்திரி! – சிவாலயங்களில் குவியும் பக்தர்கள்; இரவு முழுவதும் விழித்திருந்து வழிபாடு!

ஆன்மீக ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் மிக முக்கியமான தினமாகக் கருதப்படும் மகா சிவராத்திரி விரதம் இன்று...

MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட படுகொலை: கொலையாளிகளின் கார் மீட்பு! – சட்டத்தரணியின் ‘தரப்பு மாற்றம்’ மரணத்திற்கு காரணமா?

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியைப் படுகொலை செய்யப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் கார், காலி...

image 1d03fce287
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உங்கள் கையெழுத்து உங்கள் உரிமையைக் காக்கும்’: PTA-வை நீக்கக் கோரி வடகிழக்கில் ஒரு லட்சம் கையெழுத்துப் போராட்டம்!

சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச்சட்டம் (PTA) மற்றும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட முன்மொழிவுகளை (ATA) முற்றாக...

image 914163dc5e
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பு ஜிந்துபிட்டியில் பயங்கரம்: சிகையலங்கார நிலையத்திற்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு! 

கொழும்பு, ஜிந்துபிட்டி வரக்கா சந்தி பகுதியிலுள்ள முடியலங்கார நிலையம் (Barber Shop) ஒன்றிற்குள் நேற்றிரவு (14)...