வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய நவம்பர் 30 ஆம் திகதி முதல் மேலதிகமாக ஒரு வார காலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அக்காலப்பகுதியில் எவ்வித அபராதமும் அறவிடப்பட மாட்டாது என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இன்று (01) பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டார்.
#SriLankaNews
Leave a comment