katunayake airport
இலங்கைசெய்திகள்

வெளிநாடு செல்லும் ஆண்கள் அதிகரிப்பு!

Share

கடந்த ஒன்பது மாதங்களில் மாத்திரம் 7 லட்சத்துக்கும் அதிகமான கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன என குடிவரவு குடியகழ்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை, 2022ஆம் ஆண்டில் 409,919 ஆண்களும் 290,814 பெண்களும் கடவுச்சீட்டுகளை பெற்றுள்ளனர்.

அத்துடன், ஓகஸ்ட் மாதமே அதிகளவான (115,286) கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. 2021ஆம் ஆண்டில் மாத்திரம் 392,032 கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 47
செய்திகள்இந்தியா

டெல்லி AI உச்சி மாநாடு: கடைசி நேரத்தில் பின்வாங்கிய பில் கேட்ஸ்! – எப்ஸ்டீன் விவகார சர்ச்சை காரணமா?

டெல்லியில் நடைபெற்று வரும் ‘இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில்’ (India AI Impact...

image 1200x800 45
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் அதிரடி! – ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் கைது; எப்ஸ்டீன் விவகாரத்தில் அரசு ரகசியங்களை கசியவிட்டாரா?

பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தொடர்புகள் மற்றும் பொது அலுவலகத்தில் தவறான நடத்தையில் ஈடுபட்டதாக எழுந்த...

image 1200x800 44
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைமன்னார் – இராமேஸ்வரம் கப்பல் சேவை மீண்டும்? – 310 மீட்டர் நீளத்தில் புதிய இறங்குதுறை அமைக்கத் திட்டம்!

இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க தலைமன்னார் இறங்குதுறையை (Jetty) நவீனமயமாக்குவதற்கான முதற்கட்ட மேம்பாட்டுத் திட்டம்...