அடுத்த வருடம் நடைபெறவுள்ள உள்ளாட்சி மன்றத் தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பலமான சக்தியாக களமிறங்கும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர எம்.பி. தெரிவித்தார்.
அத்துடன், பரந்தப்பட்ட அரசியல் கூட்டணியை அமைக்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும், சுதந்திரக்கட்சி மீண்டெழுவதாகவும் தயாசிறி கூறினார் .
கட்சி தீர்மானத்தைமீறி அமைச்சு பதவிகளை ஏற்ற உறுப்பினர்கள் தமது தவறை விரைவில் உணர்வார்கள் எனவும் சுட்டிக்காட்டினார்.
#SriLankaNews
Leave a comment