அரசியல்
37 இராஜாங்க அமைச்சர்கள் நியமனம்!
புதிய இராஜாங்க அமைச்சர்கள் 37 பேர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டனர்.
இதற்கான நிகழ்வு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று முற்பகல் நடைபெற்றது. பிரதமர் தினேஷ் குணவர்தன, ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.
சத்தியப் பிரமாணம் செய்துகொண்ட இராஜாங்க அமைச்சர்களின் பெயர் விபரங்கள்!
1.ஜகத் புஷ்பகுமார – வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு
2.ரஞ்சித் சியம்பலாபிட்டிய – நிதி
3.லசந்த அலகியவண்ண – போக்குவரத்து
4.திலும் அமுனுகம – முதலீட்டு ஊக்குவிப்பு
5.கனக ஹேரத் – தொழில்நுட்பம்
6.ஜனக்க வக்கும்புர – மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி
7.ஷெஹான் சேமசிங்க – நிதி
8.மொஹான் பிரியதர்சன டி சில்வா – விவசாயம்
9.தேனுக விதானகமகே – நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு
10. பிரமித்த பண்டார தென்னகோன் – பாதுகாப்பு
11. ரோஹண திசாநாயக்க விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரம்
12. அருந்திக்க பெர்ணான்டோ – நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு
13. விஜித்த பேருகொட – பிரிவேனா கல்வி
14. லொஹான் ரத்வத்தை – பெருந்தோட்டக் கைத்தொழில்
15. தராக்க பாலசூரிய – வெளிவிவகாரம்
16. இந்திக்க அனுருத்த – மின்வலு, எரிசக்தி
17. சனத் நிசாந்த – நீர் வழங்கல்
18. சிறிபால கம்லத் – நெடுஞ்சாலைகள்
19. சாந்த பண்டார – வெகுஜன ஊடகம்
20. அநுராத ஜெயரத்ன – நீதி மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு
21. எஸ்.வியாழேந்திரன் – வர்த்தகம்
22. சிசிர ஜெயக்கொடி – சுதேச மருத்துவம்
23. பியல் நிசாந்த டி சில்வா – மீன்பிடி
24. பிரசன்ன ரணவீர சிறு மற்றும் மத்திய தொழில் முயற்சி
25. டீ.வி சானக்க – வனஜீவராசிகள், வனவளப் பாதுகாப்பு
26. டீ.பி.ஹேரத் – கால்நடை அபிவிருத்தி
27. சசீந்திர ராஜபக்ச – நீர்ப்பாசனம்
28. மருத்துவர் சீதா அரம்பேபொல சுகாதாரம்
29. காதர் மஸ்தான் – கிராமிய பொருளாதாரம்
30. அசோக்க பிரியந்த – உள்நாட்டலுவல்கள்
31. அரவிந்த குமார் – கல்வி
32. கீதா குமாரசிங்க – மகளிர் மற்றும் சிறுவர் விவகாரம்
33. சிவநேசத்துரை சந்திரகாந்தன் – கிராமிய வீதி அபிவிருத்தி
34. கலாநிதி சுரேன் ராகவன் – உயர் கல்வி
35. டயனா கமகே – சுற்றுலாத் துறை
36. சாமர சம்பத் தஸநாயக்க – ஆரம்பக் கைத்தொழில்
37. அனுப பியும் பஸ்குவால் – சமூக வலுவூட்டல்
#SriLankaNews
You must be logged in to post a comment Login