யாழ். மாவட்ட உடற்கட்டமைப்பு மற்றும் விருத்தி சங்கத்தினால் நாடத்தப்பட்ட நான்காவது வடமாகாண ஆணழகன் போட்டி யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
யாழ்ப்பாணம் இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் நேற்றைய தினம் சனிக்கிழமை இப்போட்டி இடம்பெற்றது.
போட்டியில் வடமாகாணத்தை சேர்ந்த போட்டியாளர்களர பல்வேறு பிரிவுகளில் கலந்து கொண்டனர்.
#SriLankaNews
1 Comment