இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான வாக்களிப்பை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி புறக்கணித்தது.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு கூடியது. அதன்பின்னர் ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு ஆரம்பமானது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் எம்.பிக்கள் பெயர் அழைக்கப்பட்டன. எனினும், வாக்களிப்பை புறக்கணிப்பதாக அவர்கள் அறிவித்தனர்.
#SriLankaNews
Leave a comment