z p01 Gotabaya
அரசியல்இலங்கைசெய்திகள்

சிங்கப்பூர் பயணமானார் கோட்டா!

Share

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மாலைதீவிலிருந்து சிங்கப்பூர் பயணத்தை ஆரம்பித்துள்ளார்.

சிங்கப்பூர் சென்றதன் பின்னர் தனது இராஜினாமா கடிதத்தை தருவார் என எதிர்பாக்கப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சவுதி எயார்லைன்ஸ் SV788 விமானத்தின் மூலம் சிங்கப்பூர் சென்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், சிங்கப்பூர் Changi விமான நிலையம் முன்பாக கமெராக்களுடன் ஊடகவியலாளர்கள் காத்திருக்கும் புகைப்படமும் வெளியாகியுள்ளது.

293482322 2186178708230964 4206669630399817321 n

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
New Project 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முல்லைத்தீவு – வட்டுவாகல் பாலம் புனரமைப்பு: இரவு பகலாகத் துரித கதியில் முன்னெடுக்கப்படும் பணிகள்!

சீரற்ற வானிலை காரணமாகச் சேதமடைந்திருந்த முல்லைத்தீவு A35 வட்டுவாகல் பாலம் மற்றும் அதனைச் சார்ந்த வீதிப்...

23600743 greenland trump
உலகம்செய்திகள்

கிரீன்லாந்தை கையகப்படுத்தத் துடிக்கும் அமெரிக்கா: ஒத்துழைக்காத நாடுகளுக்கு வர்த்தக வரி எச்சரிக்கை விடுத்தார் ட்ரம்ப்!

கிரீன்லாந்தை (Greenland) அமெரிக்காவுடன் இணைக்கும் தனது திட்டத்திற்கு ஆதரவளிக்காத நாடுகள் மீது கடும் வர்த்தக வரிகளை...

images 14 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாணவர்களின் மதிய உணவுப் பணத்தில் கணவருக்கு பிறந்தநாள் விழா: மெதிரிகிரிய அதிபர் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி!

பாடசாலை மாணவர்களின் மதிய உணவுக்காக அரசாங்கம் வழங்கிய நிதியை மோசடி செய்து, அதனைத் தனது கணவரின்...

26 696b423f8eaf8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பூசா சிறையில் நள்ளிரவு பரபரப்பு: கூரையில் ஏறி கைதிகள் போராட்டம் – சொத்துக்களுக்கு சேதம்!

காலி, பூசா உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் (Boossa High-Security Prison) நேற்று (16) இரவு கைதிகள்...