chandrika kumaratunga
அரசியல்இலங்கைசெய்திகள்

சந்திரிக்கா தலைமையில் புதிய கூட்டணி!

Share

புதியதொரு அரசியல் கூட்டணியை கட்டியெழுப்பும் முயற்சியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார் தீவிரமாக இறங்கியுள்ளார் என சிங்கள வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம உள்ளிட்டவர்கள் அவரின் இந்த முயற்சிக்கு பக்கபலமாக இருக்கின்றனர்.

புதிதாக மலரும் கூட்டணியின் தலைமைப்பதவியை சந்திரிக்கா ஏற்கமாட்டாரெனவும், தலைமைத்துவ சபையொன்று ஊடாக பணிகள் இடம்பெறும் எனவும் தெரியவருகின்றது.

இக்கூட்டணியில் இணையுமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களுமான சம்பிக்க ரணவக்க, அநுரபிரியதர்சன யாப்பா, சந்திம வீரக்கொடி உள்ளிட்டவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் உள்ள பலர் இக்கூட்டணியில் இணையக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2F7n4ENzjaUwYHj2nMIZLh
செய்திகள்இலங்கை

கட்டுப்பாட்டு விலையை மீறி விற்பனை: பொத்துவில் வர்த்தக நிலையத்திற்கு ரூ. 1 இலட்சம் அபராதம்!

அரசாங்க கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்குக் குடிநீர் போத்தலை விற்பனை செய்த குற்றத்திற்காக, பொத்துவில்...

How to Help Your Teen Through a Panic Attack too much going on
செய்திகள்இலங்கை

இளம் பெண்கள் மற்றும் மாணவிகளிடையே ‘பதட்டத் தாக்குதல்’ அதிகரிப்பு குறித்து அரச வைத்தியர்கள் சங்கம் கவலை!

நாடு முழுவதும் உள்ள இளம் பெண்கள் மற்றும் மாணவிகளிடையே பயம் மற்றும் மனத்தாக்கம் (Panic Attack)...

25 68cd8eedd5e90
செய்திகள்இலங்கை

பாதாள உலகக் குற்றவாளி ‘கெஹெல்பத்தர பத்மே’வின் ரூ. 50 மில்லியன் சொத்துக்கள் பறிமுதல்!

தற்போது கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் பாதாள உலகக் குற்றவாளியான ‘கெஹெல்பத்தர பத்மே’வின் ரூ. 50...

25 68f8b81774387
செய்திகள்இலங்கை

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் முன்னாள் உயர் அதிகாரிகள்: விசாரணை ஆரம்பம்!

உயர் பதவியில் இருந்த முன்னாள் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக்...