1630493135 Govt to impose price controls on rice and sugar L
இலங்கைசெய்திகள்

அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதிக்கு அனுமதி!

Share

அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட 10 அத்தியாவசிய பொருட்களை திறந்த கணக்கு மூலம் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஜூலை 01 முதல் இதற்கான அனுமதி வழங்கப்படும் என வர்த்தக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டதன் பின்னர் விநியோகஸ்தர்களுக்கு பணம் செலுத்தப்படும் முறையே திறந்த கணக்கு முறையாகும்.

இதற்கு முன்னரும் இந்த வங்கிக் கணக்கு முறையின் கீழ் பொருட்களை இறக்குமதி செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
11 16
இலங்கைசெய்திகள்

இலங்கையில் 4 இலட்சத்தை எட்டியது தங்கத்தின் விலை: அதிர்ச்சியில் மக்கள்

உலக சந்தையில் தங்கத்தின் விலை இன்று கணிசமாக அதிகரித்த நிலையில் கொழும்பு – செட்டியார் தெரு...

10 17
இலங்கைசெய்திகள்

இஷாராவை புகழ்ந்து பாராட்டும் பிரதி அமைச்சர்

அண்மையில் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட, திட்டமிட்ட குற்ற கும்பல் உறுப்பினரான இஷாரா செவ்வந்தியை வீடமைப்பு மற்றும்...

9 15
இலங்கைசெய்திகள்

அநுர அரசின் அதிரடி – வெளிநாட்டில் சுற்றிவளைக்கப்படும் மற்றுமொரு குழு – கலக்கத்தில் 25 பேர்

அநுர அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கையால் வெளிநாடுகளில் பதுங்கியுள்ள இலங்கையை சேர்ந்த குற்றவாளிகள் கலக்கத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....

8 16
இலங்கைசெய்திகள்

இஷாரா செவ்வந்தி கைது : முக்கிய விசாரணைக்காக பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி

இஷாரா செவ்வந்தி மற்றும் 5 சந்தேகநபர்களை 72 மணி நேரம் காவலில் எடுத்து விசாரிக்க பொலிஸாருக்கு...