FB IMG 1619831984614
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இ.தொ.காவிலிருந்து நுவரெலியா தவிசாளர் வேலு யோகராஜ் விலகல்!

Share

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் பதவியிலிருந்து தான் இன்று முதல் விலகியுள்ளதாகவும், நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் பதவியில் தொடர்ந்து நீடிப்பதாகவும் வேலு யோகராஜ் உத்தியோகபூர்வமான இன்று மாலை அறிவித்துள்ளார்.

இதற்கான காரணத்தை ஊடக சந்திப்பில் விளக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share
தொடர்புடையது
20 12
செய்திகள்இந்தியா

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்: ஆகஸ்ட் மாதம் நிவாரண நிதி திரட்டும் போட்டிகள்!

கடந்த நவம்பர் மாதம் இலங்கையைத் தாக்கிய ‘டித்வா’ (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட பெரும் பாதிப்புகளிலிருந்து மீண்டு...

19 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி: இன்றைய நிலவரம்!

இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் தரவுகளின்படி, கடந்த சில நாட்களாக நிலவிய ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில்,...

17 12
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு மோதலால் உலகளவில் உயரும் விமான எரிபொருள் விலை: விமானப் பயணச்சீட்டுகளின் விலையில் நேரடி தாக்கம்!

மத்திய கிழக்கில் தற்போது நிலவும் போர்ச் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை...

16 12
உலகம்செய்திகள்

ஈராக்கில் ஆளில்லா வானூர்தி தாக்குதல்: பிரான்ஸ் இராணுவ அதிகாரி உயிரிழப்பு, ஜனாதிபதி மக்ரோன் கண்டனம்!

ஈராக்கின் எர்பில் (Erbil) பிராந்தியத்தில் அமைந்துள்ள கூட்டு இராணுவத் தளத்தின் மீது நடத்தப்பட்ட ஆளில்லா வானூர்தி...