இலங்கை
நீர்த்தாங்கியிலிருந்து ஆணின் சடலம் மீட்பு!


வெலிமடை பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றின் நீர்த்தாங்கியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய, நேற்று குறித்த சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த உணவகத்தில் பணியாற்றிய நபர் ஒருவரே, குறித்த நீர்த்தாங்கியில் வீழ்ந்து உயரிழந்தார் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அம்பகஸ்தோவ பகுதியைச் சேர்ந்த 24 குறித்த நபர், நீண்டகாலமாக நோயொன்றால் பாதிக்கப்பட்டிருந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment Login