Muruthedduve anatha thero
இலங்கைஅரசியல்செய்திகள்பிராந்தியம்

மாணவர்களிடம் மூக்குடைபட்ட முருத்தெட்டுவே தேரர்!!(வீடியோ)

Share

கொழும்பு பல்கலைகழக பட்டமளிப்பு விழாவின் போது முருத்தெட்டுவே ஆனந்த தேரரிடமிருந்து மாணவர்கள் சான்றிதழ்களைப் பெற மறுத்தமை குறித்து ஓமல்பே சோபித தேரர் கருத்து வெளியிட்டுள்ளார்.

பல்கலைக்கழக மாணவர்கள் வெளியிட்டுள்ள எதிர்ப்பை அரசாங்கம் நிச்சயம் புரிந்துகொள்ளவேண்டும் என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு பல்கலைகழக பட்டமளிப்பு விழாவின் போது முருத்துவெட்டுவே ஆனந்த தேரரிடமிருந்து சான்றிதழ்களைப் பெறுவதற்கு மாணவர்கள் விருப்பம் கொள்ளவில்லை. இதுதொடர்பில் கருத்துரைக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்;

பல்கலைகழக மாணவர்களின் நடவடிக்கைகளைப் பொதுமக்கள் பாராட்டியுள்ளனர். அவர்களின் நடவடிக்கை குறித்து மதிப்பை வெளியிட்டுள்ளனர்.

இது அரசாங்கம் பொதுமக்கள் தங்களை எதிர்ப்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதை வெளிப்படுத்தியுள்ளது. அனைத்து மதத் தலைவர்களும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் பல்கலைகழக மாணவர்களின் நடவடிக்கையை கருத்திற்கொள்ளவேண்டும் என அவர் மேலும் கூறியுள்ளார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
image 1200x630 1
செய்திகள்இலங்கை

செவ்வந்தியின் கைது தகவலை கசியவிட்ட அரசியல்வாதி!

கனேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் இஷாரா செவ்வந்தி, கைது செய்யப்பட்ட விடயம் அரசாங்கத்தின் பிரபல அரசியல்வாதி...

11 15
இலங்கைசெய்திகள்

செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச்சென்ற விதம் வெளியானது

கணேமுல்ல சஞ்சீவவை சுட்டுக்கொல்ல உடந்தையாக இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி நாட்டிலிருந்து தப்பிச்சென்ற விதம் தொடர்பில்...

10 16
இலங்கைசெய்திகள்

ஒன்லைன் கெசினோ சூதாட்டத்தில் ஈடுபடுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் 60 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் ஒன்லைன் கெசினோ சூதாட்டத்தில் ஈடுபடுவதால், அதிகாரிகள் வரி விதிப்பதும் வசூலிப்பதும்...

9 14
இலங்கைசெய்திகள்

பொன்சேகாவின் கடும் சொற்போர்: பதிலளிக்க மொட்டுக் கட்சி மறுப்பு!

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவிக்கும் கருத்துகளுக்குப் பதிலளிக்க வேண்டியதில்லை. அவர் யாரென்பது மக்களுக்குத்...