sputni
இலங்கைசெய்திகள்

ஸ்புட்னிக் மிகச் சிறந்த செயல்திறன்!!

Share

ஸ்புட்னிக் மிகச் சிறந்த செயல்திறன்!!

ரஷ்ய தயாரிப்பான ஸ்புட்னிக் -வி தடுப்பூசியின் ஒரு டோஸ் மிகச் சிறந்த செயல்திறனைப் பதிவு செய்துள்ளது என ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு மற்றும் மூலக்கூறு உயிரியல் துறையின் தலைவர் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

ஸ்புட்னிக் – வி தடுப்பூசியின் ஒரு டோஸை மாத்திரம் செலுத்திக்கொண்டவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட ஆய்வின் போது மேற்படி முடிவு எட்டப்பட்டுள்ளது.

ஸ்புட்னிக் – வி தடுப்பூசியின் ஒரு டோஸை மாத்திரம் பெற்றுக்கொண்ட 327 பேரிடம் இது தொடர்பான ஆய்வு முன்னெடுக்கப்பட்டதுடன், அதில் 88.7 வீதமானவர்கள் கொரோனாவுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றுள்ளனர்.

தடுப்பூசியின் முதல் டோஸை பெற்று நான்கு வாரங்களில், இது தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கிறது என இதன் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...