மீண்டும் ராஜபக்சக்கள் ஆட்சி!! – சஜித் எச்சரிக்கை

sajith 1200 1

” ராஜபக்ச குடும்பம் அரசியலுக்கு வருவதற்கு தற்போதைய அரசாங்கம் அடித்தளமிட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் கட்டான தொகுதி கூட்டத்தில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு குற்றஞ்சாட்டினார்.

ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் நிராகரித்த ராஜபக்சக்களை மீண்டும் பாதுகாப்பதற்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது எனவும் சுட்டிக்காட்டினார்.

#SriLankaNews

Exit mobile version