முன்னாள் ஜனாதிபதிகளாக கோட்டாபய ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவும் கொழும்பில் நடைபெற்ற திருமண நிகழ்வு ஒன்றில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இது தொடர்பிலான காணொளிகள் நேற்றைய தினம் சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளன.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டாரவின் மகனின் திருமண நிகழ்விலேயே இவர்களின் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.