பாதுக்கையில் கொரோனாத் தொற்று தீவிரம்!!
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் டெல்ட்டா வைரஸ் பரவல் வேகமாக அதிகரித்துவரும் நிலையில், பாதுக்கை பிரதேசத்தில் இன்று 121 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை நடத்தப்பட்டதில் 120 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேபோல, பதுளை-ஹப்புத்தளை பகுதியில் 230 பேருக்கு துரித அன்டிஜென் பரிசோதனை நடத்தப்பட்டதில் 45 பேருக்கு தொற்று உறுதியாகியிருக்கின்றது.
இதேவேளை, பண்டாரவளையில் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 92 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment