முன்னாள் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச எம்.பிக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.
இந்நிலையில், சிகிச்சைகளுக்காக அவர் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சேர்க்கப்பட்டுள்ளார்.
#SriLankaNews