நாட்டின் பிரதான நகருக்கு பூட்டு
நாட்டின் பிரதான நகரங்களில் ஒன்றான இரத்தினபுரி நகரம் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று முதல் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு இத் தனிமைப்படுத்தல் அமுலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி நகரிலும் அதனை அண்மித்த பகுதிகளிலும் கொரோனாத் தொற்று பரவல் அதிகரித்து செல்லும் நிலையிலேயே இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Leave a comment