7 46
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றம் வரை பறக்கும் தமிழரசுக் கட்சியின் உட்கட்சி மோதல்கள் !

Share

நாடாளுமன்றம் வரை பறக்கும் தமிழரசுக் கட்சியின் உட்கட்சி மோதல்கள் !

தமிழரசுக் கட்சிக்குள்ளேயே இருக்கும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக சதி செய்யும் அளவிற்கு கட்சிக்குள்ளான முரண்பாடுகளானது படிப்படியாக வளர்ந்துள்ளதாக பிரித்தானிய (United Kingdom) அரசியல் ஆய்வாளர் தி.திபாகரன் (T.Thibakaran) விசனம் வெளியிட்டுள்ளார்.

குறித்த விடயத்தை லங்காசிறியின்  ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களின் நலன் குறித்தும் மற்றும் தேவை குறித்தும் கருத்துக்களை முன்வைக்கும் நிலை மாறி தற்போது தனிப்பட்ட முரண்பாடுகளை தீர்த்துகொள்வதற்கான களம் உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழரசுக் கட்சிக்குள் நடக்கும் முரண்பாடுகளை நாடாளுமன்றம் வரை கொண்டு செல்லும் அளவிற்கு ஒரு துர்பாக்கிய நிலைக்கு கட்சி தள்ளப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பில் கட்சியின் கரிசணை மிகவும் அவசியமான ஒன்றாகவுள்ளது.

தமிழ் மக்களுக்கான கோரிக்கைகளை இனி எதிர் தரப்பினரிடம் முன்வைக்க வேண்டிய ஒரு நிலைமைக்கு கட்சி தள்ளப்பட்டுள்ளது”

Share
தொடர்புடையது
road closed
இலங்கை

வெள்ளப்பெருக்கினால் மூடப்பட்டுள்ள வீதிகள்.

தொடர்ந்தும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தற்போது பல பிரதேசங்களில் ஏராளமான வீதிகள் போக்குவரத்திற்கு தற்காலிகமாக...

ester attac 1
இலங்கை

பிள்ளையான் – சுரேஷ் சலே திண்டாட்டத்தில் இருப்பதாக வெளியாகிய தகவல்.

பிரித்தானியாவைச் சேர்ந்த இராணுவ ஆய்வாளர் பிரபாகரன், பிரபல ஊடக நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் கருத்து தெரிவிக்கும்...

Fire Breaks
இலங்கை

புறக்கோட்டை வர்த்தக நிலையத்தில் திடீரென ஏற்பட்ட தீ பரவல்.

கொழும்பு புறக்கோட்டை பிரதான வீதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த...

உடற்கூற்று பரிசோதனை
இலங்கை

மஹர சிறைக்கலவரத்தில் உயிரிழந்த நபரின் உடற்கூற்று பரிசோதனை – வெளியான தகவல்கள்.

இன்றைய தினம், மஹர சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த கைதியின் சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனை விசேட...