நோர்வேயில் உள்ள இலங்கைத் தூதரகம் உட்பட வெளிநாடுகளில் உள்ள சில தூதரகங்களையும், உப தூதரகங்களையும் மூடுவதற்கு இலங்கை அரசு தீர்மானித்துள்ளது.
டொலர் தட்டுப்பாடு மற்றும் செல்வீனங்களைக் குறைத்தல் உள்ளிட்ட காரணங்களை அடிப்படையாகக்கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம், வெளிவிவகார அமைச்சரால் அமைச்சரவையில் நாளை முன்வைக்கப்படவுள்ளது.
#SriLankaNews
Leave a comment