இலங்கை ரூபாவுக்கு நிகரான அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 298 ரூபாய் 99 சதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களில் அடிப்படையில் இந்த விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், டொலரின் கொள்முதல் பெறுமதி 288 ரூபாய் 74 சதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நாணய மாற்று விகித பெறுமதிகள் வருமாறு,
#SriLankaNews
Leave a comment