ஜனாதிபதி தலைமையில் விசேட கூட்டம்!!
கொவிட் -19 தடுப்புச் செயலணியின் கூட்டம் இன்று ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ளது.
ஊரடங்கு விதிப்பது தொடர்பான இறுதி முடிவு இன்று மாலை அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச இன்று இரவு நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். ஜனாதிபதி தனது உரையில் கொரோனா நிலைமை, பொருளாதார நிலை மற்றும் நாட்டை முடக்குவதுவது தொடர்பான நிலைப்பாடு குறித்து உரையாற்றுவார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
Leave a comment