kekale hospital
இலங்கைசெய்திகள்

சிசுவுடன் கொவிட் நோயாளி தப்பியோட்டம் -பொலிஸார் வலைவீச்சு!

Share

சிசுவுடன் கொவிட் நோயாளி தப்பியோட்டம் -பொலிஸார் வலைவீச்சு!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான பெண் ஒருவர் கேகாலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், அவரது 9 மாத பெண் சிசுவையும் தூக்கிக்கொண்டு வைத்தியசாலையிலிருந்து தப்பிச்சென்றுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது குறித்த பெண்ணுக்கும் அவரது 9 மாத சிசுவுக்கும் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

கலிகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய பெண்ணொருவரே தப்பிச் சென்றுள்ளார்.

கேகாலை பொது வைத்தியசாலையில் 2 ஆம் இலக்க விடுதிப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த பெண் ஒருவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார்.

குறித்த பெண்ணைக் கண்டறிவதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 2
இந்தியாசெய்திகள்

கரூர் துயரம் – ஆட்டம் காணும் த.வெ.க..! சி.பி.ஐ விசாரணையை கோரிய மோடி தரப்பு

தவெக தலைவர் விஜயின் கரூர் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர்...

19 2
இலங்கைசெய்திகள்

யாழில் கைதான பெண் சட்டத்தரணி – வடக்கில் வெடித்த போராட்டம்

உரிய வகையில் தேடுதல் ஆணை இல்லாது காவல்துறையினரால் சோதனை முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து...

18 3
இலங்கைசெய்திகள்

சிறிலங்காவின் போர்குற்றங்களுக்கு எதிரான நிலைப்பாட்டை அறிவித்த ஐ.நா

இலங்கை தொடர்பான மனித உரிமை மீறல்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கான ஆதாரங்களை சேகரிக்கும் திட்டத்தை...

17 3
இலங்கைசெய்திகள்

மகிந்தவின் பாதுகாப்பு! நிலைப்பாட்டை அறிவித்த பொது பாதுகாப்பு அமைச்சர்

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பில் எவ்வித குறைப்பும் செய்யப்பட்டவில்லை. அவர்கள் கோரும் பாதுகாப்பு வழங்கப்படும்...