சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக் கொடிக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள;ளது.
இவர் கொரோனாத் தொற்று அறிகுறி தென்பட்டதை அடுத்து நேற்று இரவு கராப்பிட்டிய வைத்தியசாலை சென்று சென்றுள்ளார்.
அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனையில் அவருக்கு கொரோனத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர் தற்போது ஹிக்கடுவை ஹொட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
Leave a comment