GettyImages 1229777150
அரசியல்இலங்கைசெய்திகள்

ஏப்ரல் 03 போராட்டத்துக்கும் எனக்கும் தொடர்பில்லை! – ஜே.வி.பி. அறிவிப்பு

Share

” ஏப்ரல் 03 ஆம் திகதி நடைபெறவுள்ள போராட்டத்தின் பின்புலம் என்னவென்று தெரியவில்லை, அதனை ஏற்பாடு செய்வது யாரென்றும் தெரியவில்லை. எனவே, இது தொடர்பில் மக்கள் விழிப்பாகவே இருக்க வேண்டும்.” -இவ்வாறு ஜே.வி.பி. அறிவித்துள்ளது.

பொருட்களின் விலையேற்றம், வரிசை நிலைமை ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் 03 ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கு வீதியில் இறங்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது தன்னெழுச்சி போராட்டம் எனக் கூறப்பட்டாலும், இதனை எற்பாடு செய்வது யாரென தெரியவில்லை. இந்நிலையிலேயே ஜே.வி.பி. இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

” மக்களுக்கு போராடும் உரிமை இருக்கின்றது. எனினும், ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் தலையிட தலைமைத்துவம் வேண்டும்.” எனவும் அக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

அதேவேளை, இப் போராட்டத்துக்கும் தமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என 11 கட்சிகளின் கூட்டு அறிவித்துள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
06 18
செய்திகள்இலங்கை

கொள்கலன் போக்குவரத்து கட்டணம் 20 சதவீதம் அதிகரிப்பு: இன்று நள்ளிரவு முதல் அமல்!

இலங்கையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து, கொள்கலன் போக்குவரத்து கட்டணங்களை (Container Transport...

05 20
உலகம்செய்திகள்

மத்திய கிழக்கு போர் 4-வது வாரத்தை எட்டியது: 22 நாடுகள் ஈரானுக்குக் கடும் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்க – இஸ்ரேலியக் கூட்டுப் படைகளுக்கிடையிலான போர் இன்றுடன் 4-வது...

04 20
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் தட்டுப்பாட்டால் பாடசாலைகளை மூடப் போவதில்லை: வாரத்தில் 4 நாட்கள் வகுப்புகள்!

இலங்கையில் தற்போது நிலவி வரும் எரிபொருள் நெருக்கடி காரணமாகப் பாடசாலைகளை முழுமையாக மூடுவதற்கு அரசாங்கம் இதுவரை...

03 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின்சாரக் கட்டண அதிகரிப்பு: ஏப்ரல் 1-ஆம் திகதி இறுதி முடிவு!

இலங்கையில் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி...