இளங்கோ பாலர் பாடசாலையால் உணவுப் பொதிகள்

சாரதா வீதி, சங்கத்தானை, சாவகச்சேரி இளங்கோ பாலர் பாடசாலை சார்பாக உலருணவுப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.

புலம்பெயர்வாழ் அன்பர் ஒருவரின் அனுசரணையுடன் தலா ரூபா 4800/= பெறுமதியான உணவுப்பொதிகள் 30 குடும்பங்களுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

275605837 103229778989289 6077908463381699064 n

Exit mobile version