மலேசியாவில் கைது செய்யப்பட்ட முக்கிய பாதாள உலகக் குற்றவாளியான தனுஷ்க கௌசல்ய என்ற “ரத்மலானே சைமா” உட்பட மூன்று சந்தேகநபர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இன்று பிற்பகல் 4:28 மணியளவில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான UL315 என்ற விமானம் மூலம் இவர்கள் நாட்டை வந்தடைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.