ஆளுங்கட்சி பிரமுகரான, இமதுவ பிரதேச சபையின் தலைவர் ஏ.வி.சரத் குமார, தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.
அவரது இல்லத்தின் மீது நேற்றிரவு போராட்டக்குழுவொன்று தாக்குதலை மேற்கொண்டிருந்த நிலையில், அதில் அவர் படுகாயமடைந்துள்ளார்.
அதன்பின்னர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.
#SriLankaNews
Leave a comment