அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்புகள்: நேற்று மட்டும் 124 பேர் காவு!!
இலங்கையில் நேற்றுமுன்தினம் மட்டும் 124 பேர் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்று அரச தகவல் திணைக்களம் நேற்று அறிவித்துள்ளது.
இந்த 124 உயிரிழப்புக்களில் 49 பெண்களும் 75 ஆண்களும் உள்ளடங்குகின்றனர்.
இதுவரை பதிவான அதிகளவு உயிரிழப்பு எண்ணிக்கை இதுவே ஆகும்.
கடந்த 3 நாட்களில் மாத்திரம் 353 பேர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை நாட்டில் பதிவான கொரோனா உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 464 ஆக அதிகரித்துள்ளது.
Leave a comment