மில்கோ நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து லசந்த விக்ரமசிங்க நீக்கப்பட்டு லங்கா உரக்கம்பனியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனை விவசாய இராஜாங்க அமைச்சின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை உரக் கம்பனியின் தலைவராக லசந்த விக்ரமசிங்க எதிர்வரும் திங்கட்கிழமை தனது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
#SriLankaNews
Leave a comment