mathakal
செய்திகள்அரசியல்இலங்கை

மாதகலில் கடற்படையினருக்கு காணி சுவீகரிப்பு! – நாளை காலை போராட்டம்

Share

நாளையதினம் மாதகல் பகுதியில் காணி அளவீட்டு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

மாதகல் கடற்படையினரின் தேவைக்காகவே குறித்த காணிகள் அளவீடு செய்யப்படவுள்ளன.

மாதகல் கிழக்கு பகுதியில் கடற்படையினரின் தேவைக்காக 3 பரப்பு காணி சுவீகரிக்கப்படவுள்ள நிலையில், இதற்கான அளவீட்டு பணிகள் நாளைதிங்கட்கிழமை காலை 9 மணிக்கு முன்னெடுக்கப்படவுள்ளன.

இதேவேளை, நாளை காலை 11 மணியளவில் மாதகல் மேற்கில் 16 ஏக்கர் காணி அளவீட்டு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

நாளை குறித்த காணிகளுக்கு முன்பாக காணி உரிமையாளர்கள், அரசியல்வாதிகள், அப்பகுதி மக்கள் என காணி அளவீட்டு க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக பலரும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்,

அனைத்து தரப்பினரிடமும் தமது போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு  காணி உரிமையாளர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
28 9
இலங்கைசெய்திகள்

உலகளாவிய ரீதியில் கவனத்தை ஈர்த்துள்ள இலங்கையின் தென் மாகாணம்

உலகின் மிகக் குறைந்த புவியீர்ப்பு விசையை கொண்ட இலங்கையின் தெற்கு மாகாணத்தில் வசிக்கும் மக்களின் ஆயுட்காலம்...

29 7
இலங்கைசெய்திகள்

கொழும்பின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி வசம்..! வெளியான தகவல்

கொழும்பு மாநகர சபையின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி கையில் செல்வது உறுதியாகிவிட்டதாக ஆளுங்கட்சிக்கு நெருக்கமான...

27 9
இலங்கைசெய்திகள்

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

செலவுகளை பூர்த்தி செய்வதற்காக மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது....

25 9
இலங்கைசெய்திகள்

டுபாயில் இருந்து வந்த உத்தரவு..! கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூட்டின் மர்மம்

கொழும்பு கொட்டாஞ்சேனையில் நேற்று(16.05.2025) இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு, டுபாயில் மறைந்திருக்கும் பாதாள உலக உறுப்பினர் பழனி...