19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக்கிண்ண போட்டியின் இறுதிப்போட்டியில் இலங்கை இந்தியா இளையோர் அணிகள் மோதுகின்றன.
இந்தியா அணி பங்களாதேஷ் அணியையும் இலங்கை பாகிஸ் தான் அணியையும் தோற்கடித்து இறுதிக்கு முன்னேறியிருந்தன.
ஜக்கிய அரபு இராட்சியத்தில் நடைபெறும் இப்போட்டியில் இலங்கையணி நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்று துடுப்பெடுத்தாடி வருகின்றது.
#Sports