fitch building 1200x630 1
செய்திகள்அரசியல்இலங்கை

பிட்ச் ரேட்டிங் நிறுவனத்தின் தரப்படுத்தல் பொய்யானதா…..?

Share

இலங்கை தொடர்பில், கடன் மீளச் செலுத்துகை ஆற்றலை அடிப்படையாக கொண்டு கடன் தரப்படுத்தல்  பொய் என்று  கூற அரசாங்கம் தயாராகி வருவதாக ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் ருவன் விஜேவர்தன குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், பிரபல சர்வதேச நிறுவனமான பிட்ச் ரேட்டிங் நிறுவனம்  கடன் மீளச் செலுத்துகை ஆற்றலை அடிப்படையாக கொண்டு கடன் தரப்படுத்தலை  வெளியிட்டு வருகிறது. இதில் இலங்கை தொடர்பான தரப்படுத்தலையும் குறித்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.

தற்போதைய  நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு  ஜனவரி மாதம் 18ஆம் திகதியுடன் நிறைவுக்கு வருவதாகவும் அதற்குள் 500 மில்லியன் டொலர்களை கடனாக செலுத்த வேண்டியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
32 4
இலங்கைசெய்திகள்

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை – சாகர

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர்...

31 4
இலங்கைசெய்திகள்

மிரட்டுகின்றார் அநுர! சுமந்திரன் பகிரங்க குற்றச்சாட்டு

தங்களிடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் உள்ளது என்றும், தன்னிடம் நிறைவேற்று அதிகாரம் உள்ளது என்றும் ஜனாதிபதி...

30 5
இலங்கைசெய்திகள்

நீரில் மூழ்கிய நயினாதீவு படகுப் பாதை

நயினாதீவு – குறிகட்டுவான் இடையே சேவையில் ஈடுபட்ட நிலையில் நீண்ட காலமாக பழுதடைந்து சேவையில் ஈடுபட...

28 7
இலங்கைசெய்திகள்

இலங்கையும் இந்தியாவும் செய்து கொண்ட முக்கிய உடன்படிக்கை

இலங்கையின் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் கீழ், கடன் வரி மற்றும் கொள்வனவாளர் கடன் ஒப்பந்தங்கள்...