kolillaaa
செய்திகள்உலகம்

அமெரிக்காவில் 19 கொரில்லாக்களுக்கு தொற்று!

Share

அமெரிக்கா அட்லாண்டாவிலுள்ள மிருகக்காட்சிச்சாலை ஒன்றில் 19 கொரில்லாக்களுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளிப்பட்ட கொரோனாத் தொற்று தற்போது உலக நாடுகளை கிலிகொள்ளச் செய்துள்ளது.

இந்த தொற்று பரவல் மனிதர்களுக்கு மட்டுமல்லாது சிங்கம், குரங்கு என விலங்குகளுக்கும் கொரோனாத் தொற்று பரவி வருகின்றது.

அந்த வகையில் அமெரிக்காவில் உள்ள அட்லாண்டா மிருகக்காட்சிச்சாலை ஒன்றில் 19 கொரில்லாக்களுக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட கொரில்லாக்களுக்கு இருமல் மற்றும் ஜலதோசம் போன்ற அறிகுறிகள் தென்படுகின்றன என கூறப்படுகிறது.

இதுவரை 13 கொரில்லாக்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் கிட்டத்தட்ட 19 கொரில்லாக்களுக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் உள்ள தாதியர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

இலங்கையில் மிக விரைவில் தாதியருக்கான பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்படும் என்று சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை...

22 9
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையின் மேயரை நியமிப்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

கொழும்பு மாநகர சபையின் மேயர் மற்றும் பிரதி மேயரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு ஒன்று அடுத்த மாதம்...

20 15
இலங்கைசெய்திகள்

மகிந்தவை திடீரென சந்திக்க சென்ற ரணில்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்திக்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்....

16 16
இலங்கைசெய்திகள்

தேடப்பட்டு வந்த டீச்சர் அம்மாவுக்கு பிணை அனுமதி

தரம் 5 புலமைப்பரிசில் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பிரத்யேக வகுப்புகளை நடத்தும், ‘டீச்சர் அம்மா’ என்று...